எனக்கும் அவளுக்குமான உரையாடல்களில் அவளுக்கான எனது மனச்சிதறல்களின் தொகுப்பு..
Monday, 13 December 2010
நான்!
தான் தான் எனும் தலைவன் எனும் இப்புவியே தன் மடியில் எனும் மானுடம் தன் அடிமை எனும் மனம் புகழ்ச்சி எனும் போதை கொளும் விழி கர்வம் எனும் திரையைப் பெறும் இறுதியில் மானம் எனும் உயிரைச் சுடும் "நான்" துறந்து "நாம்" இருப்போம் வாரீரோ மானுடரே!!
No comments:
Post a Comment